இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்; சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் புருவர்
இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் புருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் ...