மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கூட்டுறவு சங்க அதிகாரிகள்
மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை கூட்டுறவு அதிகாரிகள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் இடம்பெற்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான ...