மருத்துவத்திற்காக 121 இலட்சம் அரச பணத்தை செலவிட்டுள்ள தினேஷ் குணவர்தன
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 121 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ...