சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை
வெற்றிடமாகியுள்ள இலங்கை சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அசோக ரன்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட ...