பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்
பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா ...










