மே 01 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டை மூலம் பணம் செலுத்தும் நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ...