ஜனாதிபதி நாளை கண்டி விஜயம்; ‘டித்வா’ இழப்பீடு, அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!
'டித்வா' சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களை ...










