Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“இது டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி”; வெள்ளை மாளிகை அறிவிப்பு!

“இது டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி”; வெள்ளை மாளிகை அறிவிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்கவில்லை. எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது அமெரிக்காவிற்கும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நமது ராணுவத்திற்கும் கிடைத்த வெற்றி என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கச் செய்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் எபிக் பியூரி என்ற ராணுவ நடவடிக்கை 4 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அதிபர் தொடக்கத்திலேயே கூறியிருந்ததை லெவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 38 நாட்களில் அமெரிக்கா தனது முக்கிய ராணுவ இலக்குகளை எட்டி, அதற்கும் மேலான சாதனைகளைப் படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் வெற்றி, ஈரானுடன் கடுமையான பேச்சுவார்த்தைகளை நடத்த ஜனாதிபதிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இது நீண்டகால அமைதி மற்றும் ராஜதந்திர தீர்வுக்கு வழிவகுக்கும் என்று லெவிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் புதன்கிழமை காலை இது குறித்து விரிவான விளக்கங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் ராணுவத்தின் வெற்றி, ஜனாதிபதி ட்ரம்ப் குழுவினருக்கு பேச்சுவார்த்தையில் அதிக செல்வாக்கை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுவே தற்போது ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கும், நீண்டகால அமைதிக்கும் ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டுள்ளது என கரோலின் லெவிட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
ஹோர்முஸ் வழியாக கப்பல்கள் செல்வதற்கு இரண்டு மில்லியன் டொலர் கட்டணம்

ஹோர்முஸ் வழியாக கப்பல்கள் செல்வதற்கு இரண்டு மில்லியன் டொலர் கட்டணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு