Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோர்முஸ் வழியாக கப்பல்கள் செல்வதற்கு இரண்டு மில்லியன் டொலர் கட்டணம்

ஹோர்முஸ் வழியாக கப்பல்கள் செல்வதற்கு இரண்டு மில்லியன் டொலர் கட்டணம்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானில் இரண்டு வாரகால போர் நிறுத்தம் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இரண்டு வார கால போர் நிறுத்தத்தின்போதும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் வசூலிக்க ஈரான் மற்றும் ஓமான் திட்டமிட்டுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது, புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையானது மூடப்பட்டுள்ளது. போருக்கு முந்தைய கப்பல் போக்குவரத்தின் அளவில் சுமார் 5% மட்டுமே தற்போது கடந்து செல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் கொடியிடப்பட்ட சில கப்பல்கள் செல்வதற்கு அனுமதியைப் பெற ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ஹோர்முஸ் வழியாக செல்வதற்கு ஒரு கப்பலுக்கு இரண்டு மில்லியன் டொலர் வரையிலான கட்டணத்தை ஈரான் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
Next Post
33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து; அள்ளிச்செல்லும் மக்கள்

33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து; அள்ளிச்செல்லும் மக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு