க்ளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டம் தவறான இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது; ராஜித சேனாரத்ன விமர்சனம்
க்ளீன் ஶ்ரீலங்கா சிறந்த செயற்திட்டமாக இருந்தபோதும், தவறான இடத்தில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ...