கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்
வீதி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ செயலியை பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 40,000க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராத பணத்தை செலுத்தியுள்ளனர் என பொலிஸ் ...










