பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்தி விடுதலை
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட ...