இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடும்; ஜனாதிபதி
இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையில் பரஸ்பர வரிச்சலுகைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் பலனளித்ததாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை ...