சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனை
சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு மற்றும் புத்தளம் ...