Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நவரெட்னராஜா பாடசாலையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்

மட்டு நவரெட்னராஜா பாடசாலையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜுன் 5 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று 05 மரநடுகை மற்றும் சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணக் கெளரி தினேஷ் ஆலோசனைக்கு அமைவாக ஆரையம்பதி கிழக்கு மட்/நவரெட்னராஜா பாடசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் தலைமையேற்று நடாத்தினார் , அத்துடன் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர், பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் 20 மரக்கன்றுகள் பாடசாலை மைதானத்தில் நடப்பட்டதுடன், அதற்கான கூடுகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் ஆக்கதிறன் கண்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறுவர் நிகழ்ச்சிகள் என்பன சிறப்பான முறையில் இடம்பெற்றது.

அதேசமயம் மண்முனைப்பற்று சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இம்மர நடுகை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு