500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...