நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி இன்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ...