பார் பெர்மிட் பட்டியல்; சபையில் வெளிப்படுத்திய பிமல் ரத்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திர விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான ...