இறக்குமதியாகும் வாகனங்களுக்கு 300 சதவீத வரி; வர்த்தமானி மூலம் அறிவிப்பு
பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ...