போதை மாத்திரைகளுடன் பல்கலை மாணவன் கைது
ஐஸ், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்டவற்றுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானமாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும் ...










