மட்டக்களப்பு சந்திவெளியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிராக பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்த நடவடிக்கை
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு கிராமசேவகர் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செங்கலடி பிரதேச சபைத் தவிசாளர் ...










