யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சல்; வியாதியை உறுதி செய்த தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலொன்று பரவி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது எலிக்காய்ச்சல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு ...