ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க்
அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ...