வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இளைஞன் உயிரிழந்தது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாகக் குறைக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், ...