மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; தேடி அகற்றுமாறு உத்தரவு
மனித பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்த்து சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார ...