போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் ...