மட்டு காந்திநகரில் பெருமளவிலான ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் கைது
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், பெருமளவிலான ஹரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் ஒருவரை ...