இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை கண்டித்து இராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்
தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நேற்று (08) நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ...