Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை கண்டித்து இராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளை கண்டித்து இராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நேற்று (08) நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி இராமேஸ்வரம் துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகள் பணிகளுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, இயந்திர மயமாக்கப்பட்ட விசைப்படகு கடற்றொழிலாளர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் பணி நிறுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, நேற்று 7 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என அவர்கள் முடிவு செய்தனர்.

அண்மையில், தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் உள்ள ஐஓபி பேங்க் (IOB Bank) முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையினரின் அநீதியான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சங்கங்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
Next Post
காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

காத்தான்குடி வீதியில் தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு