வேக வரம்பை மீறும் சாரதிகளை கண்டறிய இலங்கை அறிமுகப்படுத்தும் வேக துப்பாக்கி
அதிவேக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் முயற்சியில், இலங்கை பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, 91 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்பான வேக துப்பாக்கி சாதனங்கள் ...