யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் மோசடி
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...