வட பகுதி ஆசிரியர்களின் சம்பளங்களில் முறைகேடுகளா?; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம் ...