Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் காலமானார்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று (16) தெரிவித்திருந்தார்.

இந்தியரான ஷாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஷாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

மேலும், கடந்த ஒரு வாரமாக ஷாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஷாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!
செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!

October 27, 2026
சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
செய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!

October 27, 2026
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

October 27, 2026
கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026
“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!
உலக செய்திகள்

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!

October 27, 2026
Next Post
பிரான்ஸை தாக்கிய புயல்; 100ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

பிரான்ஸை தாக்கிய புயல்; 100ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு