கோட்டைக்கல்லாறு பகுதியில் விபத்து; முதியவரை மோதிய வேனின் சாரதி தப்பியோட்டம்
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இன்று (14) இரவு மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் ஒன்று கோட்டைக்கல்லாறு பகுதியில் வயதான பெண் ஒருவரை மோதிய ...