தம்புள்ள ராஜ மகா விகாரை காணிகள் ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டில் அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
தம்புள்ள ராஜமஹா விகாரைக்கு சொந்தமான காணிகள், அபிவிருத்தி என்ற பெயரில் கொள்ளையிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டில் இவ்வாறு கொள்ளை இடப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. விகாரையின் ...










