Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”;  செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!

மாற்றங்களை நோக்கி பயணிக்கும் “ஏர் முனை”; செங்கலடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த “ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு” நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு, செங்கலடி வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விழா அமைந்திருந்தது.

அமைப்பின் தலைவர் திரு. க. கயிலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

அத்துடன், அவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தொழில் தயாரிப்புகளின் கண்காட்சியும் இடம்பெற்றது. உடல் ரீதியான சவால்களைத் தாண்டி, அவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் அவர்களின் தன்னம்பிக்கையை பறைசாற்றுவதாக அமைந்தன.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்,
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான சிறந்த மாணவர்கள்,வெற்றிகரமான கைத்தொழில் முயற்சியாளர்கள்.
கலை நிகழ்ச்சிகளில் சிறப்பித்த கலைஞர்கள் மேலும், ஏர் முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. K. தனபாலசுந்தரம், உதவி பிரதேச செயலாளர் திருமதி. திலக்சினி சசிதரன், பிரதேச சபை தவிசாளர் திரு. M. முரளிதரன்.

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. அருள்மொழி, திருமதி. கோணேஸ்வரன் சந்திரகலா மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்கள்.

சிரேஸ்ட ஊடகவியலாளரும் செங்கலடி பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன், சமூக செயற்பாட்டாளர் சர்மிளா உதயகுமார், மோகனராஜன், குமாரசிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் வாகரையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் வாகரையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு