வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு
வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேகாலை - அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் ...










