மட்டக்களப்பு மீன் சந்தையில் மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கீரி மீன்கள் பறிமுதல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் ...










