யூடியூப் வைத்தியர் தலைமறைவு; அறுவை சிகிச்சையில் சிறுவன் உயிரிழப்பு!
இந்தியாவில் யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி வைத்தியரினால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...