Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய வகை வைரஸ் சீனாவில் கண்டுபிடிப்பு!

புதிய வகை வைரஸ் சீனாவில் கண்டுபிடிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

NDTV – ஈரநில வைரஸ் (WELV) என அழைக்கப்படும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் உண்ணி கடித்தால் மனிதர்களுக்கு பரவக்கூடியது எனவும், சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் முதன்முதலில் ஜூன் 2019இல் ஜின்ஜோ நகரில் 61 வயது நோயாளியிடம் அடையாளம் காணப்பட்டதாகவும், மங்கோலியாவில் உட்பகுதியில் உள்ள ஈரநிலங்களில் உண்ணி கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட நோயாளி காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு என்பவற்றால் பாதிக்கப்பட்டார் என இங்கிலாந்தின் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

மேலும், ஆரம்ப கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் வடக்கு சீனாவில் ஒரு முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு அங்கு அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 14,600 உண்ணிகளை சேகரித்துள்ளனர்.

ஆடு, குதிரைகள், பன்றிகள் மற்றும் டிரான்ஸ்பைகல் ஜோகோர் எனப்படும் கொறித்துண்ணிகளிலும் WELV RNA கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Tags: Battinaathamnewschinainternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
Next Post
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல்!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு