கார்கில்ஸ் வங்கி சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கையில் செயற்படும் தனியார் வங்கியான கார்கில்ஸ் வங்கி, சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கியின் முக்கிய செயற்பாடுகள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் செயற்பாட்டுடனும் இருப்பதாக ...