யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு, யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG), யாழ் மாநகர ...










