பிரித்தானியா தடைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை அனுமதி
இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் 04 இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய ...