காவல் துறை குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘CONVICTION’ என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட ...