ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கலில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈடுபட்டார் என்ற தகவலை நிராகரிக்க முடியாது என்று கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி தெரிவித்துள்ளார். ...