நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!
நுவரெலியாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 33 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...










