திருகோணமலையின் வீரநகர் கரையோரப் பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படுவதால் மக்கள் அச்சத்தில்
திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடலரிப்பின் காரணமாக ...