“கிரீன்லாந்து தீவை கையகப்படுத்துவேன்!” ; ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப்பின் மிரட்டல்!
கிரீன்லாந்து தீவை கையகப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக வரி அச்சுறுத்தலை 100 சதவீதம் நிறைவேற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...










