“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்
அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் ...










