ஹோமாகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன் மீது எரிபொருளை ஊற்றிக்கொண்டதையடுத்து அங்கிருந்த ஊழியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் அந்த நபரையும் மோட்டார் சைக்கிளையும் பொறுப்பேற்றுள்ளனர்.








